
.திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டரில் தீபாவளியன்று அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் வெளியிட்ட சக்தி தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உரிய அனும்தியின்றி சல்மான நடிப்பில் வெளியான டைகர் 3 படத்தை 6 காட்சிகள் திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து புளூசட்டைமாறன் ‘’ இரவு 1.30 மணிக்குள் திரைப்பட காட்சிகளை முடிக்க வேண்டுமென தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் Tiger 3 படத்தின் நைட் ஷோவை 11.50 மணிக்கு ஆரம்பிக்கிறது திருப்பூர் Sri Sakthi Cinemas. இடைவேளையுடன் சேர்த்து படம் முடிய இரவு 2.40 மணி ஆகிவிடும். தமிழக அரசின் விதிகள் இந்த தியேட்டரால் தொடர்ந்து மீறப்படுகிறதா? பதில் சொல்வாரா திருப்பூர் சுப்ரமணியம்? என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டரில் தீபாவளியன்று அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் வெளியிட்ட சக்தி தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.